கூடசதுக்கம்
koodasathukkam
நான்காமடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கூடசதுர்ர்த்தம். (திவா.)
Tamil Lexicon
, ''s.'' A kind of curious stanza, in which the letters constituting the last line are found among those of the first three lines, ஈற்றடியெழுத்துக்கள் மற் றைமூன்றடியுளுமறைந்து நிற்குஞ்செய்யுள்; [''ex'' சது க்கம், four lines.]
Miron Winslow
kūṭa-catukkam,
n. id. + catuska.
See கூடசதுர்ர்த்தம். (திவா.)
.
DSAL