பறண்டு
parandu
பறாண்டு, III. v. t. scratch (with nails, talons etc.) பிறாண்டு. பறண்டிக்கொடுக்க, to scratch another person's skin.
J.P. Fabricius Dictionary
, [pṟṇṭu] கிறேன், பறண்டினேன், வேன், பறண்ட ''v. a.'' [''com. for'' பறண்டு.] To scratch with nails, talons, claws, &c., to tear up by scratching. See சுறண்டு.
Miron Winslow