பூண்டி
poonti
ஊர் ; தோட்டம் ; திடர்பட்ட கடற்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திடர்பட்டக் கடற்பகுதி. (யாழ். அக.) 3. Shallow part of the sea; ஊர். (பிங்.) 1. Town, village, district; தோட்டம். (M. M.) 2. Shrubbery, garden;
Tamil Lexicon
s. a village, a town, ஊர்.
J.P. Fabricius Dictionary
ஓர்ஊர், கடற்குட்டிடர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pūṇṭi] ''s.'' A town, a village, a district, ஊர். (சது.)
Miron Winslow
pūṇṭi
n. perh. id.
1. Town, village, district;
ஊர். (பிங்.)
2. Shrubbery, garden;
தோட்டம். (M. M.)
3. Shallow part of the sea;
திடர்பட்டக் கடற்பகுதி. (யாழ். அக.)
DSAL