பீடணம்
peedanam
அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சம். Fear; horror;
Tamil Lexicon
பீஷணம், s. fear, horrow, dread, பயம்.
J.P. Fabricius Dictionary
[pīṭaṇam ] --பீஷணம், ''s.'' Fear, hor ror, அச்சம். W. p. 621.
Miron Winslow
pīṭaṇam
n. bhīṣaṇa.
Fear; horror;
அச்சம்.
DSAL