பேடணம்
paedanam
அரைத்துப் பொடிசெய்தல் ; திரிகைக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொடிசெய்கை. 1. Grinding,pulversing; திரிகைக்கல். 2. Grinding- stone ;
Tamil Lexicon
pēṭaṇam
n. pēṣaṇa. (யாழ். அக.)
1. Grinding,pulversing;
பொடிசெய்கை.
2. Grinding- stone ;
திரிகைக்கல்.
DSAL