Tamil Dictionary 🔍

தூடணம்

thoodanam


நிந்தை ; நிந்தைச்சொல் ; கண்டனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See தூஷணம். அவ்வியாத்தி அதிவியாத்தி அசம்பவம் என்னுந் தூடணங்களும் (இலக்.வி.897, உரை). Defect, fault ;

Tamil Lexicon


tūṭaṇam,
n. dūṣaṇa.
Defect, fault ;
See தூஷணம். அவ்வியாத்தி அதிவியாத்தி அசம்பவம் என்னுந் தூடணங்களும் (இலக்.வி.897, உரை).

DSAL


தூடணம் - ஒப்புமை - Similar