சுள்ளி
sulli
சிறு விறகு ; அனிச்சமரம் ; உலர்ந்த சிறு கொம்பு ; சிறுகோல் ; மரக்கிளை ; சிறுமை ; மாமரம் ; ஆச்சாமரம் ; ஞாழல் ; மயிற்கொன்றைமரம் ; நாகமல்லி ; மல்லிகை ; குங்குமம் ; எலும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்கிளை. சுள்ளியி னிருந்துரை குரங்கு (கம்பரா. யுத். மந்திரப். 25). 3. Branch, bough; எலும்பு. சுள்ளி யியற்றிய குரம்பை (பதினொ. ஆளு. திருக்க. 37). 4. Bone சிறுமை. சுள்ளி வெள்ளிப் பற்கொண்டும் (கம்பரா. முதற்போ. 139). 5. Smallness; . 6. Mango See மாமரம். (மலை.) ஆச்சாவகை. ஏரிபுரை யுறழுஞ் சுள்ளி (குறிஞ்கிப். 66). 7. Ceylon ebony, 1. tr., Disopyros ebenum; . 8. Cinnamon. See ஞாழல். (திணைமாலை.2.) . 9. Peacock's crest. See மயிற்கொன்றை. (மலை.) . 10. Jasmine. See மல்லிகை. நாகமல்லி. (மலை.) 11. Ringworm root. See . 12. Saffron. See குங்குமம். (அக. நி.) உலர்ந்த சிறுகொம்பு. சுள்ளிக் கேன்கோடாலி (தனிப்பா. i, 277, 20). 1. Dry twigs, especially for fuel; சிறுகோல். 2. Small stick, rattan; Switch;
Tamil Lexicon
s. dry sprays for fuel, சுப்பி; 2. a small stick, rattan; 3. a bough or branch மரக்கிளை; 4. bone, எலும்பு; 5. peacock's crest, மயிற்கொன்றை; 6. saffron, குங்குமம். சுள்ளி பொறுக்க, to gather up dry twigs. சுள்ளிகோல், a whip, சவுக்கு.
J.P. Fabricius Dictionary
, [cuḷḷi] ''s.'' Dry sprays, commonly for fuel, சிறுவிறகு. ''(c.)'' 2. ''[prov.]'' A small stick, ratan, &c., சிறுகோல். 3. The அனிச்சம் tree. 4. The ஆச்சா tree. 5. The ஞாழல் tree. 5. 6. The mango-tree, மாமரம். 7. The மயிர்க் கொன்றை tree. சுள்ளியாய்ப்போனான். He has become lean (thin) as a spray.
Miron Winslow
cuḷḷi,
n. சுள். cf. culli.
1. Dry twigs, especially for fuel;
உலர்ந்த சிறுகொம்பு. சுள்ளிக் கேன்கோடாலி (தனிப்பா. i, 277, 20).
2. Small stick, rattan; Switch;
சிறுகோல்.
3. Branch, bough;
மரக்கிளை. சுள்ளியி னிருந்துரை குரங்கு (கம்பரா. யுத். மந்திரப். 25).
4. Bone
எலும்பு. சுள்ளி யியற்றிய குரம்பை (பதினொ. ஆளு. திருக்க. 37).
5. Smallness;
சிறுமை. சுள்ளி வெள்ளிப் பற்கொண்டும் (கம்பரா. முதற்போ. 139).
6. Mango See மாமரம். (மலை.)
.
7. Ceylon ebony, 1. tr., Disopyros ebenum;
ஆச்சாவகை. ஏரிபுரை யுறழுஞ் சுள்ளி (குறிஞ்கிப். 66).
8. Cinnamon. See ஞாழல். (திணைமாலை.2.)
.
9. Peacock's crest. See மயிற்கொன்றை. (மலை.)
.
10. Jasmine. See மல்லிகை.
.
11. Ringworm root. See
நாகமல்லி. (மலை.)
12. Saffron. See குங்குமம். (அக. நி.)
.
DSAL