Tamil Dictionary 🔍

துள்ளி

thulli


திவலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See துளி. வானத்தின் றுள்ளி யல்லால் (மேருமந். 121).

Tamil Lexicon


s. (துளி), a drop.

J.P. Fabricius Dictionary


, [tuḷḷi] ''s.'' [''for'' துளி.] A drop. ''(c.)''

Miron Winslow


tuḷḷi,
n. துளி. (M. tuḷḷi.)
See துளி. வானத்தின் றுள்ளி யல்லால் (மேருமந். 121).
.

DSAL


துள்ளி - ஒப்புமை - Similar