Tamil Dictionary 🔍

புள்ளடி

pullati


பறவையின் பாதம் ; அடிச்சுவட்டை யொத்த அடையாளம் ; உரைகல் ; ஒரு செடிவகை ; ஏணி ;மணிக்குற்றங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏணி. (யாழ். அக.) 6. Ladder; பறவையின் பாதம். 1. Bird;s foot; மணிக்குற்றங்களு ளொன்று. புள்ளடியுட் கீற்றுப் பொருங்குற்ற மைந்துவகை (பஞ்ச. திருமுக. 477) A defect in precious stones; உரைகல்.(W.) 3. Touchstone; செடிவகை. 4. A species of tick-trefoil, m. sh., Desmodium gangeticum; தாளப்பிரமாணத்தின் அங்கங்களுள் ஒன்று. (பரத. தாள, 35, உரை.) 5. (Mus.) An element of time-measure; தொடர்ந்த கையெழுத்தில் விட்ட பகுதியை மேலே யெழுதி அதனிடத்தைக்காட்டக் கீழிடும் புட்கால்போன்ற குறி. 2. Cross mark; caret to indicate the insertion of something omitted in writing, as like a bird's foot;

Tamil Lexicon


, ''s.'' A bird's foot, or foot-step, புள்ளின்பாதம். 2. A cross or mark like a bird's foot-step +; used, like the caret to indicate the addition of something omitted in the writing, also புள்ளடிவடிவு. 3. A touch-stone, உரைகல். 4. A plant, Hedysarum gangeticum, ஓர்செடி.

Miron Winslow


puḷ-ḷ-aṭi
n. id.+.
1. Bird;s foot;
பறவையின் பாதம்.

2. Cross mark; caret to indicate the insertion of something omitted in writing, as like a bird's foot;
தொடர்ந்த கையெழுத்தில் விட்ட பகுதியை மேலே யெழுதி அதனிடத்தைக்காட்டக் கீழிடும் புட்கால்போன்ற குறி.

3. Touchstone;
உரைகல்.(W.)

4. A species of tick-trefoil, m. sh., Desmodium gangeticum;
செடிவகை.

5. (Mus.) An element of time-measure;
தாளப்பிரமாணத்தின் அங்கங்களுள் ஒன்று. (பரத. தாள, 35, உரை.)

6. Ladder;
ஏணி. (யாழ். அக.)

puḷ-ḷ-aṭi,
n. புள்+.
A defect in precious stones;
மணிக்குற்றங்களு ளொன்று. புள்ளடியுட் கீற்றுப் பொருங்குற்ற மைந்துவகை (பஞ்ச. திருமுக. 477)

DSAL


புள்ளடி - ஒப்புமை - Similar