Tamil Dictionary 🔍

வல்லெனல்

vallenal


வலிதாதற்குறிப்பு ; விரைதற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வன்மையாதற் குறிப்பு. வல்லென்ற நெஞ்சத்தவர் (நான்மணி. 33). signifying hardness or severity; விரைதற்குறிப்பு. signifying speed;

Tamil Lexicon


அனுகரணவோசை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Repetition of a natural sound, as echo, அனுகரணஓசை.

Miron Winslow


val-l-eṉal
n. Expr.
signifying hardness or severity;
வன்மையாதற் குறிப்பு. வல்லென்ற நெஞ்சத்தவர் (நான்மணி. 33).

val-l-eṉal
n. Expr.
signifying speed;
விரைதற்குறிப்பு.

DSAL


வல்லெனல் - ஒப்புமை - Similar