Tamil Dictionary 🔍

புல்லணல்

pullanal


இளந்தாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளந்தாடி. புல்லணற்காளை (புறநா. 258). Down on the chin;

Tamil Lexicon


pul-l-aṇal
n. id.+.
Down on the chin;
இளந்தாடி. புல்லணற்காளை (புறநா. 258).

DSAL


புல்லணல் - ஒப்புமை - Similar