புல்லன்
pullan
அறிவீனன் ; இழிந்தோன் ; ஒழுக்கம் இல்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுக்கமில்லாதவன். 3. Man without character; அறிவினன். 1. Ignorant person; இழிந்தவன். கல்லாப் புல்லர்க்கு நல்லோர்சொன்ன பொருளென (கம்பரா. தாடகை. 72). 2. Vile, base person;
Tamil Lexicon
, ''s.'' An ignorant, base or vile man, அறிவீனன். 2. An incapable, use less man, பயன்படாதவன். 3. An un mannerly, uncleanly, clownish man, ஒழுக்கமில்லான்.
Miron Winslow
pullaṉ
n. id.
1. Ignorant person;
அறிவினன்.
2. Vile, base person;
இழிந்தவன். கல்லாப் புல்லர்க்கு நல்லோர்சொன்ன பொருளென (கம்பரா. தாடகை. 72).
3. Man without character;
ஒழுக்கமில்லாதவன்.
DSAL