Tamil Dictionary 🔍

பலபலெனல்

palapalenal


ஒலிக்குறிப்பு ; பொழுது விடியற்குறிப்பு ; கண்ணீர் விரைந்து வடிதற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பலபலவெனல். பல்லியும் பலபலென்னப் பகருது (குற்றாகுற.63).

Tamil Lexicon


v. n. glowing (as rays of light); 2. rustling (as falling leaves. பலபலென்று பொழுதுவிடிகிறது, it begins to dawn. பலபலென்று விழ, to fall down in great plenty (as leaves of trees etc.).

J.P. Fabricius Dictionary


, [plpleṉl] ''v. noun.'' Glowing, radi ating, issuing progressively--as rays of light in the morning dawn; gleaming, இலகுதல். 2. Rustling as falling leaves, ஒலிக்குறிப்பு. ''(Beschi.)'' பலபலென்றுபொழுதுவிடிகிறது. It begins to dawn. பலபலென்றுதிர்ந்தன. The fruits were fallen. பலபலென்றுவந்தார்கள். They rushed quickly. பலபலென்றுபல்லிசொல்லுகிறது. The lizard chirps

Miron Winslow


pala-paleṉal,
n.
See பலபலவெனல். பல்லியும் பலபலென்னப் பகருது (குற்றாகுற.63).
.

DSAL


பலபலெனல் - ஒப்புமை - Similar