Tamil Dictionary 🔍

புலபுலெனல்

pulapulenal


விரைந்து தொடர்ந்துவருதற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைந்து தொடர்ந்து வருதற் குறிப்பு. புலபுலெனக் கலகலெனப் புதல்வர் களைப் பெருவீர் (பட்டினத். திருப்பா. 178). Expr. denoting quick succession;

Tamil Lexicon


pulapuleṉal
n.
Expr. denoting quick succession;
விரைந்து தொடர்ந்து வருதற் குறிப்பு. புலபுலெனக் கலகலெனப் புதல்வர் களைப் பெருவீர் (பட்டினத். திருப்பா. 178).

DSAL


புலபுலெனல் - ஒப்புமை - Similar