Tamil Dictionary 🔍

இல்லெனல்

illenal


இல்லையென்று சொல்லி மறுத்தல் ; பொருள் இல்லை என்று சொல்லுதல் ; இறந்து போனான் என்று சொல்லுதல் ; சூனிய மாகுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இல்லையென்கை. (பிங்.) 3. Negating existence; சூனியமாகுகை. 2. The state of becoming extinct; மரணம். (பிங்.) 1. Death;

Tamil Lexicon


, ''v. noun.'' Death, ex tinction, சாதல். 2. Denying, இல்லையென் றசொல்லல்.

Miron Winslow


il-l-eṉal
n. இல்2+.
1. Death;
மரணம். (பிங்.)

2. The state of becoming extinct;
சூனியமாகுகை.

3. Negating existence;
இல்லையென்கை. (பிங்.)

DSAL


இல்லெனல் - ஒப்புமை - Similar