Tamil Dictionary 🔍

கைத்தொழில்

kaitholil


கைவேலை ; எழுதுதல் முதலியனவாகக் கைத்திறங்காட்டுந் தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசைத்தல்; எழுதுதல் முதலியனவாகக் கைத்திறங்காட்டுந் தொழில். (W.) 2. Skilled accomplishments of women, such as கையாற்செய்யும் வேலை. கைத்தொழி லமைத்தபின் (பெருங். இலாவாண.10, 91). 1. Manual art, industries, handicrafts;

Tamil Lexicon


கைவேலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaittoẕil] ''s.'' Manual arts, employ ments, exercises; handicraft. --''Note.'' Five arts are enumerated of the simple kind; 1. எண்ணல், counting with the hands, money, seeds, &c. 2. எழுதல், writing on olas, &c. 3. இலைகிள்ளல், nipping leaves into curious figures, com monly a play of women. 4. பூத்தொடுத் தல், stringing or tying flowers. 5. யாழ் வாசித்தல், lute or guitar playing.

Miron Winslow


kai-t-toḻil,
n. id. +.
1. Manual art, industries, handicrafts;
கையாற்செய்யும் வேலை. கைத்தொழி லமைத்தபின் (பெருங். இலாவாண.10, 91).

2. Skilled accomplishments of women, such as
எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசைத்தல்; எழுதுதல் முதலியனவாகக் கைத்திறங்காட்டுந் தொழில். (W.)

DSAL


கைத்தொழில் - ஒப்புமை - Similar