Tamil Dictionary 🔍

புலைத்தி

pulaithi


இழிகுலப் பெண் ; வண்ணாத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிகுலத்துப் பெண். முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல (புறநா. 259). 1. A lowcaste woman; வண்ணாத்தி. புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை (புறநா. 311). 2. Washerwoman;

Tamil Lexicon


pulaitti
n. id.
1. A lowcaste woman;
இழிகுலத்துப் பெண். முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல (புறநா. 259).

2. Washerwoman;
வண்ணாத்தி. புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை (புறநா. 311).

DSAL


புலைத்தி - ஒப்புமை - Similar