Tamil Dictionary 🔍

கலைத்தொழில்

kalaitholil


யாழ் மீட்டற்குரிய செய்கைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு; யாழ்வாசினைக்குரிய செய்கைகள். (சீவக. 657, உரை.) The eight kinds of action involved in playing the yāḻ, viz.,

Tamil Lexicon


kalai-t-toḻil
n. id.+.
The eight kinds of action involved in playing the yāḻ, viz.,
பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு; யாழ்வாசினைக்குரிய செய்கைகள். (சீவக. 657, உரை.)

DSAL


கலைத்தொழில் - ஒப்புமை - Similar