Tamil Dictionary 🔍

முத்தொழிலர்

mutholilar


உழவு , வாணிகம் , ஆனிரை காத்தலாகிய மூன்று தொழில்களையுடைய வணிகர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூத்திரர். (பிங்.) 1. šūdras; [உழவு வாணிகம் ஆனிரை காத்தலாகிய மூன்று தொழில்கள் உடையோர்] வைசியர். (W.) 2. Vaišyas, as engaged in three pursuits, viz., agriculture, trade, herding cattle;

Tamil Lexicon


mu-t-toḷilar
n. id.+.
1. šūdras;
சூத்திரர். (பிங்.)

2. Vaišyas, as engaged in three pursuits, viz., agriculture, trade, herding cattle;
[உழவு வாணிகம் ஆனிரை காத்தலாகிய மூன்று தொழில்கள் உடையோர்] வைசியர். (W.)

DSAL


முத்தொழிலர் - ஒப்புமை - Similar