புலால்கட்டுதல்
pulaalkattuthal
முத்துச்சலாபத்திற் கொடிய மீன் முதலியவற்றின் வாயைக் கட்டுதல். (J.) To bind by magic the mouths of sharks, etc., at a pearl-fishery;
Tamil Lexicon
, ''v. noun. [prov.]'' Shut ting fishes'mouths, i. e. those of sharks at the pearl-fishery.
Miron Winslow
pulāl-kaṭṭu-
v. intr. id.+.
To bind by magic the mouths of sharks, etc., at a pearl-fishery;
முத்துச்சலாபத்திற் கொடிய மீன் முதலியவற்றின் வாயைக் கட்டுதல். (J.)
DSAL