Tamil Dictionary 🔍

சாரல்கட்டுதல்

saaralkattuthal


மழைபெய்தற்கு ஏற்றபடி மலைத்தாழ் வரை நீராவியால் நிறைந்திருத்தல். ஆனிமாதம் சாரல் கட்டுகிற காலம். Tinn. To be dense with water-vapour, as clouds on hill-side;

Tamil Lexicon


cāral-kaṭṭu-,
v. intr. சாரல்+.
To be dense with water-vapour, as clouds on hill-side;
மழைபெய்தற்கு ஏற்றபடி மலைத்தாழ் வரை நீராவியால் நிறைந்திருத்தல். ஆனிமாதம் சாரல் கட்டுகிற காலம். Tinn.

DSAL


சாரல்கட்டுதல் - ஒப்புமை - Similar