Tamil Dictionary 🔍

சால்கட்டுதல்

saalkattuthal


தலைச்சால் உழுதல் ; சாலில் விதைத்துச் செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாலில் விதைத்துச் செல்லுதல். 2. To pass and repass, sowing grain in a field; தலைச்சாலுமுதல். 1. To plough the first furrow in a field;

Tamil Lexicon


cāl-kaṭṭu-,
v. intr. சால்2+. (W.)
1. To plough the first furrow in a field;
தலைச்சாலுமுதல்.

2. To pass and repass, sowing grain in a field;
சாலில் விதைத்துச் செல்லுதல்.

DSAL


சால்கட்டுதல் - ஒப்புமை - Similar