புலைச்சி
pulaichi
புலைப்பெண் ; எவட்சாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலைப்பெண். கண்ணில்லா ளொரு புலைச்சி (பிரமோத். 3, 3). A woman of pulaiya caste; யவட்சாரம். (சங். அக.) Nitrate of potash;
Tamil Lexicon
--புலைமகள், ''s.'' A low caste wo man. 2. See புலையன்.
Miron Winslow
pulacci
n. Fem. of புலையன்.
A woman of pulaiya caste;
புலைப்பெண். கண்ணில்லா ளொரு புலைச்சி (பிரமோத். 3, 3).
pulaicci
n.
Nitrate of potash;
யவட்சாரம். (சங். அக.)
DSAL