படர்ச்சி
padarchi
செலவு ; நல்லொழுக்கம் ; கொடி ஓடுகை ; விதி ; பரந்த வடிவம் ; பரவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செலவு. பாயிருட் கணவனைப் படர்ச்சி நோக்கி (பு.வெ.12, பெண்பாற்.19, கொளு); passing, proceeding, going; பரவுகை. Spreading, as darkness, light, fire, spots, eruptions; விதி. படர்ச்சியின் வயத்தா லோர்நாள் (சேதுபு. சீதைகு.31). Fate; பரந்தவடிவு. (சூடா) Expanse, open space; நல்லொழுக்கம். அறத்திற்றிரியாப் படர்ச்சி(நன். பொது.46). Moral conduct: கொடியோடுகை. Running, extending,creeping, as a vine;
Tamil Lexicon
, ''v. noun.'' Passing, proceed ing, going; currency, செல்லுகை. 2. Run ning, extending, creeping as darkness, light, or fire; spots, eruptions; flowing and over-flowing, விரிவு.
Miron Winslow
paṭarcci,
n.id.
passing, proceeding, going;
செலவு. பாயிருட் கணவனைப் படர்ச்சி நோக்கி (பு.வெ.12, பெண்பாற்.19, கொளு);
Moral conduct:
நல்லொழுக்கம். அறத்திற்றிரியாப் படர்ச்சி(நன். பொது.46).
Running, extending,creeping, as a vine;
கொடியோடுகை.
Fate;
விதி. படர்ச்சியின் வயத்தா லோர்நாள் (சேதுபு. சீதைகு.31).
Expanse, open space;
பரந்தவடிவு. (சூடா)
Spreading, as darkness, light, fire, spots, eruptions;
பரவுகை.
DSAL