Tamil Dictionary 🔍

பகர்ச்சி

pakarchi


சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல். (நண். 458.) 1. Speech, utterance, word; விலை. பகர்ச்சிமடவார் (சிலப். பிர. நன்னெறி, 23). 2. Price;

Tamil Lexicon


சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pkrcci] ''s.'' Speech, utterance, word, சொல்; [''ex'' பகர், ''v.''] ''(p.)'' பகர்ச்சிமடவார். The chitchatting women.

Miron Winslow


pakarcci
n. id.
1. Speech, utterance, word;
சொல். (நண். 458.)

2. Price;
விலை. பகர்ச்சிமடவார் (சிலப். பிர. நன்னெறி, 23).

DSAL


பகர்ச்சி - ஒப்புமை - Similar