புணர்ச்சி
punarchi
சேர்க்கை ; ஒரே நாட்டார் ஆதல் ; கலவி ; எழுத்து முதலியவற்றின் சந்தி ; முன்பின் தொடர்பு ; அணிகலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்பின் தொடர்பு. (W.) 5. Connection of the different parts of a subject; ஆபரணங்கள். புணர்ச்சிகள் பலவு மெல்லையில் பொருள் ... இட (பெரியபு. அமர்நீ. 38). Dress; சேர்க்கை . (பிங்.) 1. Combination; association, union; ஒரு தேசத்தவரா யிருக்கை. புணர்ச்சி பழகுதல் வேண்டா (குறள், 785). 2. Co-residence; கலவி. (பிங்.) தலைமிக்க புணர்ச்சியார், (கலித். 118). 3. Coition; எழுத்து முதலியவற்றின் சந்தி. புணர்ச்சிவாயின் (தொல். எழுத்142). 4. (Gram.) Coalescence of letters or words in canti;
Tamil Lexicon
, ''v. noun.'' Combination, junc tion, union, conjunction, இசைவு. 2. Coition, சையோகம். 3. ''[in gram.]'' Coale scence or combination of letters or words, சந்தி. 4. Connexion of the different parts of a subject, இணக்கம்.
Miron Winslow
puṇarcci
n. id.
1. Combination; association, union;
சேர்க்கை . (பிங்.)
2. Co-residence;
ஒரு தேசத்தவரா யிருக்கை. புணர்ச்சி பழகுதல் வேண்டா (குறள், 785).
3. Coition;
கலவி. (பிங்.) தலைமிக்க புணர்ச்சியார், (கலித். 118).
4. (Gram.) Coalescence of letters or words in canti;
எழுத்து முதலியவற்றின் சந்தி. புணர்ச்சிவாயின் (தொல். எழுத்142).
5. Connection of the different parts of a subject;
முன்பின் தொடர்பு. (W.)
puṇarcci
n. புணர்-.
Dress;
ஆபரணங்கள். புணர்ச்சிகள் பலவு மெல்லையில் பொருள் ... இட (பெரியபு. அமர்நீ. 38).
DSAL