Tamil Dictionary 🔍

புலி

puli


ஒரு விலங்குவகை ; ஒரு முனிவன் ; வேங்கை மரம் ; சிங்கம் ; சிம்மராசி' நால்வகைச் சாந்தினுள் ஒன்று ; மயிர்ச்சாந்து ; உண்ணாக்கு ; சூது கருவியுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்குவகை புலிதாக்குறின் (குறாள், 599). 1. [T. K. M. puli, Tu. pilli.] Tiger; panther; . 2. See புலிக்கால்முனி. தில்லைச் சிவனேயிவ் வாட்டை விட்டுப் போமோசொல் லாயப் புலி (தனிப்பா. ii, 40, 79). See வேங்கை. (தைலவ. தைல. 74.) 3. East Indian kino. சிங்கம் (அக. நி.) 4. Lion; மயிர்ச்சாந்து. ஒர் புலிப் பூங்குழலாள் (தனிப்பா. ii, 5, 8). 7. A perfumed unguent for the hair; உண்ணாக்கு. (யாழ். அக.) 8. Uvula; சூதுகருவிகளி லொன்று. 9. Piece in the game of puli-k-kaṭṭam; சிங்கவிராசி (பிங்.) 5. Leo of the zodiac; நால்வகைச் சாந்துள் ஒன்று (பிங்.) 6. A compound ointment, one of nālvakai-c-cāntu, q. v.;

Tamil Lexicon


s. a tiger, a panther. கொடிப் புலி, கழுதைப்--, சிறுத்தப்--, வேங்கைப்--, see separately. புலிக் குட்டி, a young tiger. புலித் தடுக்கி, புலித் தொடக்கி, a prickly shrub (said to hinder the passage of a tiger), cassalpinia. புலித்தோல், a tiger's akin. புலிநகம், tiger-claws. புலிபாய, to fly at one like a tiger. புலிப்பாய்ச்சல், springing of a tiger. புலி யுறுமி, a kind of drum which sounds like the growl of the tiger; 2. a rattle to scare away birds; 3. a watch-man's rattle. புலியூர், Chidambaram, as the residence of Vyagrapadha, a Rishi with a tiger's leg. புலியேறு, a he-tiger, a male tiger.

J.P. Fabricius Dictionary


puli புலி tiger, panther

David W. McAlpin


, [puli] ''s.'' A tiger, or panther, வியாக்கிரம். (''compare'' புல்.) 2. Leo of the Zodiac, சிங் கவிராசி. 3. One of the compound unguents. See சாந்து. (சது.)-of tigers there are differ ent kinds, கொடிப்புலி, கழுதைப்புலி, சிறுபுலி, சிறுத்தைப்புலி, பெரும்புலி or வேங்கைப்புலி, &c., which see. புலிபோலப்பாய்ந்தான். He pounced [on me] like a tiger.

Miron Winslow


puli
n. புல்லு-.
1. [T. K. M. puli, Tu. pilli.] Tiger; panther;
விலங்குவகை புலிதாக்குறின் (குறாள், 599).

2. See புலிக்கால்முனி. தில்லைச் சிவனேயிவ் வாட்டை விட்டுப் போமோசொல் லாயப் புலி (தனிப்பா. ii, 40, 79).
.

3. East Indian kino.
See வேங்கை. (தைலவ. தைல. 74.)

4. Lion;
சிங்கம் (அக. நி.)

5. Leo of the zodiac;
சிங்கவிராசி (பிங்.)

6. A compound ointment, one of nālvakai-c-cāntu, q. v.;
நால்வகைச் சாந்துள் ஒன்று (பிங்.)

7. A perfumed unguent for the hair;
மயிர்ச்சாந்து. ஒர் புலிப் பூங்குழலாள் (தனிப்பா. ii, 5, 8).

8. Uvula;
உண்ணாக்கு. (யாழ். அக.)

9. Piece in the game of puli-k-kaṭṭam;
சூதுகருவிகளி லொன்று.

DSAL


புலி - ஒப்புமை - Similar