புலமையோர்
pulamaiyor
கவி , கமகன் , வாதி , வாக்கி என்னும் நால்வகைக் கல்விவல்லோர் ; கற்றோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்றோர். புகரின் றென்மனார் புலமை யோரே (தொல். எழுத். 369). 2. Scholars, professors, experts; கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைக் கல்விவல்லோர் (பிங்.) 1. Learned persons of four classes, viz., kavi, kamakaṉ, vāti, vākki;
Tamil Lexicon
pulamaiyōr
n. id.
1. Learned persons of four classes, viz., kavi, kamakaṉ, vāti, vākki;
கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைக் கல்விவல்லோர் (பிங்.)
2. Scholars, professors, experts;
கற்றோர். புகரின் றென்மனார் புலமை யோரே (தொல். எழுத். 369).
DSAL