புலமை
pulamai
மெய்யறிவு ; செய்யுளியற்றும் ஆற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெய்ஞ்ஞானம். புரையுந ரில்லாப் புலமையோய் (திரு முரு. 280). 2. Spiritual wisdom; செய்யுளியற்றும் ஆற்றல். 3. Poetic talent or ability; கல்வி. 1. Knowledge, learning;
Tamil Lexicon
s. wisdom, knowledge கல்வி; 2. poetic ability. புலமையர், புலமையோர், poets; the learned.
J.P. Fabricius Dictionary
, [pulmai] ''s.'' Wisdom, knowledge, learn ing, கல்வி. 2. Talent in composition, poetic ability, பாண்டித்தியம்.
Miron Winslow
pulamai
n. id.
1. Knowledge, learning;
கல்வி.
2. Spiritual wisdom;
மெய்ஞ்ஞானம். புரையுந ரில்லாப் புலமையோய் (திரு முரு. 280).
3. Poetic talent or ability;
செய்யுளியற்றும் ஆற்றல்.
DSAL