Tamil Dictionary 🔍

புரையோர்

puraiyor


பெரியோர் ; மெய்ப்பொருளுணர்ந்தோர் ; காதல்மகளிர் ; கீழோர் ; திருடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியோர். வேட்கைப் புரையோர் (பதிற்றுப். 15, 31). 1. Eminent persons; மொய்ப்பொரு ளுணர்ந்தோர். பரையோரைப் படர்ந்து நீ (கலித். 15). 2. Men of real wisdom; காதன் மகளிர். புரையோருண்கட்டுயில் (பதிற்றுப். 16, 18). Sweethearts; கீழோர் (சூடா.) 1. Base persons, persons of low rank; men leading wicked life ; திருடர். (பிங்.) 2. Robbers;

Tamil Lexicon


, ''s. [pl.]'' Thieves, purloiners, திருடர்.

Miron Winslow


puraiyōr
n. புரை.
1. Eminent persons;
பெரியோர். வேட்கைப் புரையோர் (பதிற்றுப். 15, 31).

2. Men of real wisdom;
மொய்ப்பொரு ளுணர்ந்தோர். பரையோரைப் படர்ந்து நீ (கலித். 15).

puraiyōr.
n. புரை.
Sweethearts;
காதன் மகளிர். புரையோருண்கட்டுயில் (பதிற்றுப். 16, 18).

puraiyōr
n. புரை.
1. Base persons, persons of low rank; men leading wicked life ;
கீழோர் (சூடா.)

2. Robbers;
திருடர். (பிங்.)

DSAL


புரையோர் - ஒப்புமை - Similar