Tamil Dictionary 🔍

புலமைபாடுதல்

pulamaipaaduthal


பாப்புனைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவிபாடுதல் கைக்கூலிகொண்டு புலமை பாடினே னாகாதே யென்கிறார் (ஈடு). To compose poetry;

Tamil Lexicon


pulamai-pāṭu-
v. intr. புல-மை+.
To compose poetry;
கவிபாடுதல் கைக்கூலிகொண்டு புலமை பாடினே னாகாதே யென்கிறார் (ஈடு).

DSAL


புலமைபாடுதல் - ஒப்புமை - Similar