Tamil Dictionary 🔍

புடைபடுதல்

putaipaduthal


அணுகுதல் ; இடம்படுதல் ; மிகுதியாதல் ; திரண்டு பருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரண்டு பருத்தல். முதிர்ச்சியாற் புடைபடுதல் (குறள், 1274, உரை). 3. To swell in size; to become round; மிகுதியாதல். அரசனும் புடைபடக்கவன்று (இறை. 1, பக். 7). 2. To be excessive; இடம்படுதல். மலைகளைப் புடைபடத் துளைத்து (ஈடு,10,6,6). 1. To be roomy, spacious; அணுகுதல். என்னாரமுதைப் புடைபட்டிருப்ப தென்றுகொல்லோ (திருவாச. 27, 1). -intr. To approach; to be near;

Tamil Lexicon


puṭai-paṭu-
v. id.+. tr.
To approach; to be near;
அணுகுதல். என்னாரமுதைப் புடைபட்டிருப்ப தென்றுகொல்லோ (திருவாச. 27, 1). -intr.

1. To be roomy, spacious;
இடம்படுதல். மலைகளைப் புடைபடத் துளைத்து (ஈடு,10,6,6).

2. To be excessive;
மிகுதியாதல். அரசனும் புடைபடக்கவன்று (இறை. 1, பக். 7).

3. To swell in size; to become round;
திரண்டு பருத்தல். முதிர்ச்சியாற் புடைபடுதல் (குறள், 1274, உரை).

DSAL


புடைபடுதல் - ஒப்புமை - Similar