குணமாக்குதல்
kunamaakkuthal
நலமாக்குதல் ; சீர்திருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீர்திருத்துதல். (W.) 2. To reform, amend, correct; சொஸ்தப்படுத்துதல். 1. To cure, heal, restore to health;
Tamil Lexicon
kuṇam-ākku-,
v. tr. Caus. of குணமா-.
1. To cure, heal, restore to health;
சொஸ்தப்படுத்துதல்.
2. To reform, amend, correct;
சீர்திருத்துதல். (W.)
DSAL