புலனெறிதல்
pulanerithal
ஐம்புலன்களை வெல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐம்புலனை வெல்லுதல். புலனெறிந்த மெய்ப்போத மாதவன் (பாகவத.1, பரிட்சித்துச்.16). To subdue or overcome the senses;
Tamil Lexicon
pulaṉ-eṟi
v. tr. id.+.
To subdue or overcome the senses;
ஐம்புலனை வெல்லுதல். புலனெறிந்த மெய்ப்போத மாதவன் (பாகவத.1, பரிட்சித்துச்.16).
DSAL