Tamil Dictionary 🔍

புற்றுமண்

putrruman


கறையானால் சேர்த்துவைக்கப்பட்ட மண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறையானால் வைக்கப்பட்டதும் குழைவுள்ளதும் மருந்து முதலியவற்றில் உபயோகிப்பதுமான மண் . Soft earth thrown up by white ants, used as medicine, etc. ;

Tamil Lexicon


, ''s.'' Earth thrown up by ants, &c., used for various rites and medi cines.

Miron Winslow


puṟṟu-maṇ
n.id.+
Soft earth thrown up by white ants, used as medicine, etc. ;
கறையானால் வைக்கப்பட்டதும் குழைவுள்ளதும் மருந்து முதலியவற்றில் உபயோகிப்பதுமான மண் .

DSAL


புற்றுமண் - ஒப்புமை - Similar