Tamil Dictionary 🔍

புறப்புண்

purappun


முதுகிற்பட்ட காயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதுகில் பட்ட புண். முன்பு குறித்தெறிந்த் புறப்புண் ணாணி (புறநா. 65). Wound on the back of a person;

Tamil Lexicon


puṟa-p-puṇ
n. புறம்1+.
Wound on the back of a person;
முதுகில் பட்ட புண். முன்பு குறித்தெறிந்த் புறப்புண் ணாணி (புறநா. 65).

DSAL


புறப்புண் - ஒப்புமை - Similar