பற்றம்
patrram
கற்றை ; கூட்டம் ; துணையாகப் பிடிக்கை ; வீக்கம் ; நன்றியறிவு ; கனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்றியறிவு. (J.) 6. Gratitude; துணையாகப் பிடிக்கை. (J.) 5. Grasping, taking hold, bearing; கனம். (J.) 3. Thickness, bulk; வீக்கம். 4. Swelling; கற்றை. குழற் பற்றத்தையும் (சீவக.1707). 1. Collection; mass, as of hair; கூட்டம் ஆட்டுப்பற்றம். Nā. 2. Crowd, multiude;
Tamil Lexicon
, [pṟṟm] ''s. [prov.]'' Grasping, taking hold, bearing, துணையாகப்பிடிக்கை. Compare பத்தம். 2. Thickness, bulk, a swelling கனம்.
Miron Winslow
paṟṟam,
n. பற்று-.
1. Collection; mass, as of hair;
கற்றை. குழற் பற்றத்தையும் (சீவக.1707).
2. Crowd, multiude;
கூட்டம் ஆட்டுப்பற்றம். Nānj.
3. Thickness, bulk;
கனம். (J.)
4. Swelling;
வீக்கம்.
5. Grasping, taking hold, bearing;
துணையாகப் பிடிக்கை. (J.)
6. Gratitude;
நன்றியறிவு. (J.)
DSAL