புறங்கான்
purangkaan
முல்லைநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முல்லைநிலம். புறங்கானில்வாழ் கோபாலரோ (பாரத. இராச. 115) . Jungle, pastoral tract ;
Tamil Lexicon
, ''s.'' Forest tract of country, முல்லைநிலம். ''(p.)''
Miron Winslow
puṟaṅ-kāṉ
n.id.
Jungle, pastoral tract ;
முல்லைநிலம். புறங்கானில்வாழ் கோபாலரோ (பாரத. இராச. 115) .
DSAL