புறங்கால்
purangkaal
பாதத்தின் மேற்புறம் ; குதிங்காலின் மேற்புறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிங்காலின் மேற்புறம். Loc. 2. Heel ; பாதத்தின் மேற்புறம். புறங்காலிற் போக விறைப்பேன் (கலித். 144). 1. Upper part of the foot, instep ;
Tamil Lexicon
புறவடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The upper part of the foot, instep.
Miron Winslow
puṟaṅ-kāl
n. id.+.
1. Upper part of the foot, instep ;
பாதத்தின் மேற்புறம். புறங்காலிற் போக விறைப்பேன் (கலித். 144).
2. Heel ;
குதிங்காலின் மேற்புறம். Loc.
DSAL