Tamil Dictionary 🔍

புறவம்

puravam


காடு ; முல்லைநிலம் ; குறிஞ்சிநிலம் ; சீகாழி ; தோல் ; புறா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீர்காழி. (தேவா.) 2. Shiyali; . 1. See புறவு, 1, 3, 4. (பிங்.) நறைவிரி புறவம் (கம்பரா. நாட்டுப். 48). தோல். (அக. நி.) 3. Skin; . See புறா. கானுறை புறவ மெல்லாம் (சீவக. 1430).

Tamil Lexicon


புறவு, s. a forest tract, முல்லை நிலம்; 2. a hilly tract, குறிஞ்சிநிலம்; 3. a dove, a pigeon, புறா; 4. a forest or wood, காடு.

J.P. Fabricius Dictionary


[puṟvm ] --புறவு, ''s.'' A forest tract, முல்லை நிலம். 2. A hilly tract, குறிஞ்சிநிலம். 3. Dove, pigeon, புறா. 4. A forest, wood, கரடு. (சது.)

Miron Winslow


puṟavam
n. id.
1. See புறவு, 1, 3, 4. (பிங்.) நறைவிரி புறவம் (கம்பரா. நாட்டுப். 48).
.

2. Shiyali;
சீர்காழி. (தேவா.)

3. Skin;
தோல். (அக. நி.)

puṟavam
n. புறவு.
See புறா. கானுறை புறவ மெல்லாம் (சீவக. 1430).
.

DSAL


புறவம் - ஒப்புமை - Similar