புறவாயம்
puravaayam
பணமாகத் தண்டப்படும் செக்கிறை முதலிய சில்லறை வரிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணமாகத் தண்டப்படும் செக்கிறை முதலாய சில்லறை வரிகள். வடகண்டத்திலும் கமுகடியிலும் வந்த புறவாயங்களால் (S. I. I. iii, 121). Revenue from external sources, collected mainly in cash;
Tamil Lexicon
puṟa-v-āyam
n. id.+.
Revenue from external sources, collected mainly in cash;
பணமாகத் தண்டப்படும் செக்கிறை முதலாய சில்லறை வரிகள். வடகண்டத்திலும் கமுகடியிலும் வந்த புறவாயங்களால் (S. I. I. iii, 121).
DSAL