புறவீதி
puraveethi
நகரின் வெளிவீதி ; கோயில் முதலியவற்றின் வெளிவீதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகரின் வெளிவீதி. இவர் புறவீதிமகளிராய் முற்கூறிய கடைகழிமகளிர் (சிலப்.14, 118, உரை). 1. Street outskirting a town கோயில் முதலியவற்றின் வெளிவீதி. (W.) 2. Outer court of a temple, etc.;
Tamil Lexicon
, ''s.'' Outer court of a temple, &c.
Miron Winslow
puṟa-vḻti
n. id.+.
1. Street outskirting a town
நகரின் வெளிவீதி. இவர் புறவீதிமகளிராய் முற்கூறிய கடைகழிமகளிர் (சிலப்.14, 118, உரை).
2. Outer court of a temple, etc.;
கோயில் முதலியவற்றின் வெளிவீதி. (W.)
DSAL