புறவரி
puravari
தலைவனுடன் அணையாது தலைவி புறத்தே நின்று நடிக்கும் நடிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவனுடன் அணையாது தலைவி புறத்தேநின்று நடிக்கும் நடிப்பு. புறத்து நின் றாடிய புன்புற வரியும் (சிலப். 8, 93). Dance of a woman coldly neglecting the company of her lover;
Tamil Lexicon
puṟa-vari
n. id.+. (Dram.)
Dance of a woman coldly neglecting the company of her lover;
தலைவனுடன் அணையாது தலைவி புறத்தேநின்று நடிக்கும் நடிப்பு. புறத்து நின் றாடிய புன்புற வரியும் (சிலப். 8, 93).
DSAL