Tamil Dictionary 🔍

படுமுடை

padumutai


தானே இறந்துபட்ட பிராணிகளின் ஊன். தகவுடையோ ருண்ணாப் படுமுடை தின்பார்க்கு (நீலகேசி, 332, உரை). Flesh of animals which died a natural death;

Tamil Lexicon


paṭu-muṭai
n. id.+.
Flesh of animals which died a natural death;
தானே இறந்துபட்ட பிராணிகளின் ஊன். தகவுடையோ ருண்ணாப் படுமுடை தின்பார்க்கு (நீலகேசி, 332, உரை).

DSAL


படுமுடை - ஒப்புமை - Similar