Tamil Dictionary 🔍

பெருமடை

perumatai


தெய்வங்களுக்குப் படைக்கும் சோற்றுப்படையல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வங்களுக்கிடும் சோற்றுப் பலி. வளமிகு சிறப்பிற் றெய்வப் பெருமடை கொடுத்து (பெரியபு. கண்ணப். 19). Food offering to a deity ;

Tamil Lexicon


peru-maṭai
n. id.+
Food offering to a deity ;
தெய்வங்களுக்கிடும் சோற்றுப் பலி. வளமிகு சிறப்பிற் றெய்வப் பெருமடை கொடுத்து (பெரியபு. கண்ணப். 19).

DSAL


பெருமடை - ஒப்புமை - Similar