புறம்போக்குதல்
purampoakkuthal
அகற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகற்றுதல். பலகை புறம்போக்க (பெரியபு. ஏனாதி. 37). To remove, take away;
Tamil Lexicon
puṟam-pōkku-
v. tr. id.+.
To remove, take away;
அகற்றுதல். பலகை புறம்போக்க (பெரியபு. ஏனாதி. 37).
DSAL