Tamil Dictionary 🔍

புறனுரை

puranurai


வெற்றுரை ; பழிச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழிச்சொல். பொல்லான் றிரைந்தா னென்னும் புறனுரை (திவ். பெரியதி. 6, 4, 7). 1. Slander; வெற்றுரை. புறனுரையே யாயினும் . . . திறனுரையே சிந்தித் திரு (திவ். இயற். 1, 41). 2. Meaningless utterance;

Tamil Lexicon


puṟaṉ-urai
n. id.+.
1. Slander;
பழிச்சொல். பொல்லான் றிரைந்தா னென்னும் புறனுரை (திவ். பெரியதி. 6, 4, 7).

2. Meaningless utterance;
வெற்றுரை. புறனுரையே யாயினும் . . . திறனுரையே சிந்தித் திரு (திவ். இயற். 1, 41).

DSAL


புறனுரை - ஒப்புமை - Similar