Tamil Dictionary 🔍

முன்னுரை

munnurai


முகவுரை ; பழமொழி ; முன்வரலாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகவுரை. Mod. 3. Preface; பழமொழி. 1. Ancient saying; பூர்வ சரித்திரம். முன்னுரையிற் கேட்டறிவதில்லையே (திவ். இயற். பெரிய. ம. 59). 2. Ancient history;

Tamil Lexicon


muṉ-ṉ-urai
n. id.+.
1. Ancient saying;
பழமொழி.

2. Ancient history;
பூர்வ சரித்திரம். முன்னுரையிற் கேட்டறிவதில்லையே (திவ். இயற். பெரிய. ம. 59).

3. Preface;
முகவுரை. Mod.

DSAL


முன்னுரை - ஒப்புமை - Similar