பொருளுரை
porulurai
மெய்யுரை ; காரிய வார்த்தை ; புகழுரை ; மந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரம். பொருளுரை பெற்று வந்தான் (சீவக. 123). 4. Mantra; புகழுரை. பொருளுரை யிழந்து ... நாணுத் துறந்தேன் (மணி. 2, 40). 3. Reputation; காரிய வார்த்தை. ஓர் பொருளுரை கேளிதென்றான் (சீவக. 1123). 2. Useful word or speech; மெய்யுரை. பொய்யுரையே யன்று பொருளுரையே (சிலப். 9, 18). 1.Truthful or unfailing word;
Tamil Lexicon
poruḷ-urai
n. id.+.
1.Truthful or unfailing word;
மெய்யுரை. பொய்யுரையே யன்று பொருளுரையே (சிலப். 9, 18).
2. Useful word or speech;
காரிய வார்த்தை. ஓர் பொருளுரை கேளிதென்றான் (சீவக. 1123).
3. Reputation;
புகழுரை. பொருளுரை யிழந்து ... நாணுத் துறந்தேன் (மணி. 2, 40).
4. Mantra;
மந்திரம். பொருளுரை பெற்று வந்தான் (சீவக. 123).
DSAL