Tamil Dictionary 🔍

புனைந்துரை

punaindhurai


கற்பனை ; அலங்கரித்துரைக்கும் வாசகம் ; பாயிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாயிரம். (நன். 2.) 2. Preface, introduction; அலங்கரித்துரைக்கும் வாசகம். (நம்பியகப். 2) 1. Rhetorical language or poetic embellishment

Tamil Lexicon


, ''s.'' [''also.'' அணிந்துரை.] Pre face, introduction, பாயிரம். (Compare தந்து ரை.) 2. Ornamental language, rhetorical or poetic embellishment, magnifying or depreciating, அலங்கரித்துரைப்பது.

Miron Winslow


puṉainturai
n. id.+.
1. Rhetorical language or poetic embellishment
அலங்கரித்துரைக்கும் வாசகம். (நம்பியகப். 2)

2. Preface, introduction;
பாயிரம். (நன். 2.)

DSAL


புனைந்துரை - ஒப்புமை - Similar